Hindu Tamil Thisai
திருப்பத்தூர் அருகே 54 ஆண்டுகளாக பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராம மக்கள்!
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே பறவைகளுக்காக கடந்த 54 ஆண்டுகளாக தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காத கிராம மக்களுக்கு இனிப்பு வழங்கி, வனத்துறை அதிகாரிகள் பாராட்டினர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பெரிய கொள்ளுக்குடிபட்டி, சின்ன கொள்ளுக்குடிபட்டி, வேட்டங்குடி ஆகிய 3 கண்மாய்களில் 38.4 ஏக்கரில் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வெளிமாநிலங்கள், ஆசியாவின் பிற நாடுகள்…