உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

எம்.ஜி.ஆர். கண்டெடுத்து, கலைஞர் வளர்த்தெடுத்த மாவீரர் துரைமுருகன்: மு.க. ஸ்டாலின்

எம்.ஜி.ஆர். கண்டெடுத்து, கலைஞர் வளர்த்தெடுத்த மாவீரர்தான் துரைமுருகன் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது: எத்தனையோ அரசியல் தலைவர்களை பார்த்தவர்; எத்தனையோ அரசியல் தலைவர்களிடத்தில் பழகியவர்; எத்தனையோ தேர்தல் களத்திலும் ஈடுபட்டவர்; அவ்வாறு ஈடுபடுகிற நேரத்தில் எத்தனையோ தோல்விகளை, வெற்றிகளை சந்தித்தவர் துரைமுருகன். இன்னும்…