உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சென்னையில் 1,309 மின்னணு மற்றும் மின்சாதனக் கழிவுகள் மக்களிடமிருந்து பெறப்பட்டு அகற்றம்!

சென்னை, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மின்னணுக் கழிவுகளை (E-Waste) வீடுகள்தோறும் சென்று சேகரிக்கும் சிறப்பு முகாமில் பழைய கைப்பேசிகள், மடிக்கணினிகள், விசைப்பலகைகள், தொலைக்காட்சிப் பெட்டிகள், மின்விசிறிகள் மற்றும் இதர மின்னணுச் சாதனங்கள் என மொத்தம் 1,309 மின்னணு மற்றும் மின்சாதனக் கழிவுகள் மக்களிடமிருந்து பெறப்பட்டது. சிறப்பு சேகரிப்பு முகாம் இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது…