Hindu Tamil Thisai
தமிழ்நாடு உட்பட 6 மாநிலங்கள் உருவான நாள் - பிரதமர் மோடி வாழ்த்து
புதுடெல்லி: தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உட்பட ஆறு மாநிலங்கள் உருவான தினத்தை முன்னிட்டு ஆறு மாநிலங்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு உருவான தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த சிறப்பான தமிழ்நாடு தினத்தில் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்! தொழில்முனைவோடு கடின உழைப்பும் மிக்கவர்களாய் விளங்கும் தமிழ்நாட்டு மக்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு…