உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

வேலூரில் சிறை கைதிகளால் நடத்தப்பட்டு வந்த பங்க், அங்காடிகள் திடீர் மூடல்

வேலூர்: வேலூரில் நன்னடத்தை கைதிகள் நடத்தி வந்த பெட்ரோல் பங்க், கோழி இறைச்சி கடைகள், அங்காடிகள் திடீரென மூடப்பட்டன. இதனால், அரசுக்கு வருவாய் இழுப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கைதிகள் அடுத்தடுத்து தப்பியோடிய சம்பவங்களால் சிறைத்துறை இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் 9 மத்திய சிறைகள், 5 பெண்கள் தனி சிறைகள், 13 மாவட்ட சிறைகள் என மொத்தம் 125 சிறைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், தமிழகம்…