உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ஒரு பழம் செய்யும் மேஜிக்... உருளைக்கிழங்கு முளைப்பதைத் தள்ளிப்போட இதை ட்ரை பண்ணுங்க

உருளைக்கிழங்கு என்பது நம் அன்றாட சமையலில் தவிர்க்க முடியாத காய்கறிகளில் ஒன்றாக இருக்கிறது. உருளைக்கிழங்கு பொரியல், மசாலா, வறுவல், சிப்ஸ், குருமா எனப் பல்வேறு உணவுகளைத் தயாரிக்க இதைப் பயன்படுத்துகிறோம். இதனால் பெரும்பாலான வீடுகளில் உருளைக்கிழங்கை மொத்தமாக வாங்கி சேமித்து வைக்கும் பழக்கம் இருக்கிறது. ஆனால், அவற்றைச் சரியான முறையில் சேமிக்காவிட்டால் சில நாட்களிலேயே முளைக்கத் தொடங்கிவிடும். சில நேரங்களில் சுருங்கிப் போவது, அழுகுவது, பச்சை நிறமாக மாறுவது போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இதனால் வாங்கிய உருளைக்கிழங்குகளை முழுமையாகப் பயன்படுத்த முடியாமல் வீணாக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்காகவே…