Hindu Tamil Thisai
கோடியக்கரையில் ஆயிரக்கணக்கில் குவிந்த வெளிநாட்டுப் பறவைகள் - தொடங்கியது வலசைக் காலம்
கோடியக்கரை: கோடியக்கரை பறவைகள் சரணாலயத்துக்கு வடகிழக்கு பருவமழை காலத்தில் வரும் வெளிநாட்டு பறவைகள் தற்போது வலசை வந்து குவிந்துள்ளன. தமிழகத்தின் வடகிழக்கு பருவமழை காலத்தில், வட துருவப் பகுதிகளில் இருந்து ஏராளமான பறவைகள் பல்லாயிரக்கணக்கான மைல்கள் பறந்து நாகை மாவட்டம் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்துக்கு வருகின்றன. அதேபோல அண்டை நாடுகளான ஈரான், இலங்கை, சைபீரியா, மங்கோலியா உள்ளிட்ட 15 நாடுகளில் இருந்தும் பறவைகள் இங்கு…