உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

"கோயில் பணியாளர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்க உறுதி செய்ய வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு

தமிழகத்தில் உள்ள பொதுக்கோயில்களில் பணிபுரியும் ஒவ்வொரு பணியாளருக்கும், கண்ணியமான வாழ்க்கை வாழ்வதற்குத் தேவையான ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவுட்டுள்ளது. சட்டப்பூர்வ குறைந்தபட்ச ஊதியம் என்பது ஒரு புறம் இருந்தாலும், பணியாளர்களின் நிலையை மேம்படுத்த இதுவரை எந்த முயற்சியையும் அறநிலையத்துறை முன்னெடுக்கவில்லை எனவும் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், முருகன் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.