Daily Thanthi
அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீப கொப்பரை வைக்கப்படும் இடத்தில் காவல்துறை சார்பில் சிறப்பு பூஜை
உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத் தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வருகிற 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதனையொட்டி அன்றைய தினம் சாமி சன்னதி முன்பு உள்ள 63 அடி உயரம் கொண்ட தங்க கொடி மரத்தில் கொடி ஏற்றப்படுகிறது. 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் 10 நாட்கள் நடைபெறும் விழாவில் காலை மற்றும் இரவில்…