உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Thanthi TV

Robbery | கதற கதற மூதாட்டியின் காதை அறுத்து நகை கொள்ளை - வீடு புகுந்து அரங்கேற்றிய பயங்கரம்

Robbery | கதற கதற மூதாட்டியின் காதை அறுத்து நகை கொள்ளை - வீடு புகுந்து அரங்கேற்றிய பயங்கரம் #virudhunagar #Robbery #thanthitv விருதுநகர் மாவட்டம் அ.முக்குளம் அருகே, 82 வயது மூதாட்டியின் காதை அறுத்து 11 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாண்டியன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முத்துக்கருப்பாயி அம்மாள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவு…