IBC Tamil
அமெரிக்காவால் 10 நிமிடங்களில் ஈரானை அழிக்க முடியும் : ட்ரம்ப் எச்சரிக்கை
ஈரானின் அணுசக்தி திறன்கள் பெருமளவில் அழிக்கப்பட்டுவிட்டது. ஒன்று அல்லது இரண்டு தளங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. அவற்றை 10 நிமிடங்களில் அமெரிக்காவால் அழிக்க முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நிருபர்களுக்கு அளித்த பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ”நிலத்தடியில் அமைந்துள்ளதாக கருதப்படும் பிக்ஆக்ஸ் மவுண்டன் அணுசக்தி வளாகத்தை பற்றி அறிவீர்கள். அதை எங்களால் மிக விரைவாக அழிக்க முடியும். ஈரான் ஒரு ஒப்பந்தத்தை செய்ய விரும்புகிறது. அதை பொறுத்திருந்த...