Maalaimalar
நீங்கள் விரும்பும் போது வளைப்பதற்கு இந்தியா ஒன்றும் பலவீனமானதல்ல: மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா
டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலுயுறுத்தி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், இந்தியாவை நீங்கள் விரும்பும் போதெல்லாம் வளைப்பதற்கு அது ஒன்றும் வாழைப்பழம் அல்ல என பாஜக அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். வாக்காளர் சிறப்பு சீர்திருத்த பணிகளின் போது, முறைகேடுகள் நடந்ததாகவும், பல வாக்களர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும் காங்கிரஸ் மற்றும் சிஜேபி உள்ளிட்ட…