Puthiya Thalaimurai
”தமிழ்ச் சங்கத்தின் தலைவராக முதல்வர்” - அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
மொழிவாரி மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, 1956-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி அன்றைய சென்னை மாநிலத்தின் தமிழ் பேசும் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு இன்றைய தமிழ்நாடு மாநிலம் உருவாக்கப்பட்டது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 1 தமிழக அரசு கொண்டாடி வருகிறது. அந்தவகையில், இன்று சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன. தமிழ்நாடு விழா இந்த…