உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

உணவு பாதுகாப்புத்துறை நோட்டீசை எதிர்த்து நடிகர் அஜய் தேவ்கன் ஐகோர்ட்டில் வழக்கு

மராட்டியத்தில் குட்கா மற்றும் பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், அஜய் தேவ்கன் நடித்துள்ள 'விமல் ஏலக்காய்' விளம்பரமானது, தடை செய்யப்பட்ட ‘விமல் பான் மசாலா' பொருளுக்கான மறைமுக விளம்பரம் என்று உணவு பாதுகாப்புத்துறை குற்றம் சாட்டியிருந்தது. இதேபோல் இந்த விளம்பரத்தில் நடித்துள்ள நடிகர்கள் ஷாருக் கான் மற்றும் டைகர் ஷெராப் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டீசை எதிர்த்து…