உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

வாழ்நாளில் 48 ஆண்டுகளாக தண்ணீரே குடிக்காத கோடீசுவரர்; ஆச்சரிய தகவல்

நியூயார்க் கோடீசுவரர் வாரன் தன்னுடைய வாழ்நாளில் 48 ஆண்டுகளாக தண்ணீரே குடிக்கவில்லை என்று கூறி ஆச்சரியப்படுத்தி உள்ளார். ஆச்சரிய தகவல் அமெரிக்காவின் முன்னணி முதலீட்டாளர் மற்றும் பல லட்சம் கோடிகளுக்கு சொந்தக்காரரான பெரும் தொழிலதிபராக அறியப்படுபவர் வாரன் பப்பே (வயது 96). இந்நிலையில், மற்றொரு பணக்காரரான பில் ஆக்மேன் என்பவர் வாரனை பற்றிய ஆச்சரியமளிக்கும் தகவல் ஒன்றை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டார். பெரும்…