உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

நேபாளத்தில் சிக்கிய 6 இந்திய சுற்றுலாப் பயணிகள்: ஹெலிகாப்டர் மூலம் மீட்க நடவடிக்கை!

நேபாளத்தில் பனிப்பொழிவுக்கு இடையே சிக்கிக்கொண்ட 6 இந்திய சுற்றுலாப் பயணிகளை மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேபாளத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக, ஷே-போக்சுண்டோ தேசியப் பூங்கா பகுதியில் இரண்டு பெண்கள் உட்பட ஆறு இந்தியச் சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை சிக்கிக்கொண்டனர். இவர்களை மீட்பதற்காகப் பாதுகாப்புப் படையினரும், ராணுவ ஹெலிகாப்டரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். டோல்பா மாவட்டத்தில் உள்ள ஷே…