உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஹைலோ ஓபன்: இறுதிப்போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, லக்சயா சென்

சார்ப்ரூக்கன், ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஹைலோ ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடரில், இந்திய வீரர் லக்சயா சென் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். அரையிறுதியில் அபார வெற்றி ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் லக்சயா சென், பிரான்ஸ் வீரர் தோமா ஜூனியர் பபோவை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய லக்சயா சென், 21-17, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள்…