உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ஹெல்மெட் அணியாமல் சென்ற 5700 பேர் பிடிபட்டனர்

விதிமீறல்களில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளிடமிருந்து உடனடி அபராத தொகையாக ரூ.7 லட்சத்து 70 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னையில் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் நேற்று ஒரே நாளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. ‘போக்குவரத்து விதிமீறல்கள் இல்லாத நாள்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த சோதனையை போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சாமூண்டீஸ்வரி, இணை கமிஷனர் பகலவன் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் மேற்பார்வையிட்டு முடுக்கி விட்டனர்…