உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“பொதுவாழ்வில் எடுத்துக்காட்டாக வாழ்பவர் துரைமுருகன்” - திருமண விழாவில் ஸ்டாலின் புகழாரம்

பொதுவாழ்வில் ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்பவர் என்றும், எதிராளிகளைக் கூட வியக்க வைக்கும் பேச்சாற்றல் கொண்டவர் என்றும் துரைமுருகனை பாராட்டி திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் பேத்தியும், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் - சங்கீதா இணையரின் மகள் செந்தாமரைக்கும், திட்டக்குடி ரவி கண்ணன் - தீபா ரவி தம்பதியின் மகன் தீபக் ரவிக்கும் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்டு…