Hindu Tamil Thisai
‘தி டார்க் ஹெவன்’ டீமின் ‘தி லாஸ்ட் கேஸ்’
சித்து, தர்ஷிகா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற திரைப்படம், ‘தி டார்க் ஹெவன்’. இந்த க்ரைம் த்ரில்லர் படத்தை பாலாஜி இயக்கியிருந்தார். ட்ரீம் 7 சினிமாஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்நிலையில் இதே டீம் மீண்டும் இணையும் படத்துக்கு ‘தி லாஸ்ட் கேஸ்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். சித்து நாயகனாக நடிக்கும் இப்படத்தில் தர்ஷிகா நாயகியாக நடிக்கிறார். ஜெயக்குமார் உள்பட பலர் நடிக்கின்…