Hindu Tamil Thisai
“உள்நாட்டு தயாரிப்புக்கே முன்னுரிமை” - விமானப் படையின் புதிய தளபதி அசுதோஷ் தீட்சித்
புதுடெல்லி: இந்திய விமானப் படையில் உள்நாட்டு தயாரிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று புதிய விமானப் படை தளபதி அசுதோஷ் தீட்சித் தெரிவித்துள்ளார். விமானப் படை தளபதி பொறுப்பை ஏற்ற பின்னர் அவர் பொதுவெளியில் பகிர்ந்த முதல் கருத்தில் கூறியதாவது: தேஜஸ் எம்.கே-1ஏ மற்றும் எம்.கே-2, எதிரிகளின் ரேடாரில் சிக்காத ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமான ஏஎம்சிஏ மற்றும் இந்தியத் தயாரிப்பு ஆயுதங்கள், சென்சார்களுக்கு முன்னுரிமை அளிப்போம். இந்தியத்…