உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தமிழ்நாடு நாள் ஜூலை 18 மட்டுமே: தமிழ்நாட்டின் தனித்துவத்தை மழுங்கடிக்க வேண்டாம் -திமுக

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளான நவம்பர் 1-ஆம் தேதியை தமிழ்நாடு நாள் என்று கொண்டாடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர், முதலமைச்சர் விஜய் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். நவம்பர் 1 எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள்! வரலாற்றை மாற்ற வேண்டாம். தமிழ்நாட்டின் தனித்துவத்தை மழுங்கடிக்க வேண்டாம் என்று திமுக தெரிவித்துள்ளது . இது குறித்து திமுக தனது…