உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

கே.என்.நேரு வீட்டில் நடந்த அதிரடி ரெய்டு.. நடிகைகளை டார்கெட் செய்ததது ஏன்? அரசியலில் வெடித்த சர்ச்சை

தமிழ் சின்னத்திரை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ள நடிகை ஜனனி அசோக் குமார், தற்போது ஒரு எதிர்பாராத மற்றும் பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீதான லஞ்சப் புகார் வழக்கில் இவரது பெயரும் அடிபட்டு வருவதுடன், சின்னத்திரை வட்டாரத்தில் இவர்களின் வங்கிக் கணக்குகள் மூலமாகப் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகத் தகவல்கள் பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.