உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மேகதாது அணை திட்டத்துக்கு விரைவில் அனுமதி கிடைக்கும்; டி.கே.சிவக்குமார் பேட்டி

மேகதாது அணை திட்டத்துக்கு 2,500 ஏக்கர் மாற்று வனநிலத்தை அடையாளம் கண்டு இருப்பதாகவும், விரைவில் இந்த அணை திட்டத்துக்கு அனுமதி கிடைக்கும் என்றும் முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். 12,500 ஏக்கர் வனப்பகுதி பெங்களூரு தெற்கு (ராமநகர்) மாவட்டம் கனகபுரா அருகே காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு புதிய அணை கட்ட முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்திற்கான விரிவான திருத்தப்பட்ட அறிக்கையை கர்நா டக…