உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

Scene: ``ஷூட்டிங்குக்கு அப்புறம் மனநிலை ஜாம்பி நிலைக்குப் போயிடும்" - நடிகர் நஸ்லன்

சூர்யா நடிப்பில் நவம்பர் 6-ம் தேதி வெளியாக காத்திருக்கும் சீன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் நஸ்லென், ``இதுக்கு முன்னாடி வரைக்கும் எந்த தமிழ் படமும் நடிக்கல. இது தான் என்னோட முதல் தமிழ் அறிமுகப்படம். ஆனா அதுக்குள்ளாகவே இவ்வளவு அன்பு கொடுக்குறீங்க, ரொம்ப எமோஷனலாக இருக்கு. நவம்பர் 6-ம் தேதி வெளியாகுது. இந்த படம் பார்த்ததற்கு அப்புறமும் இந்த அன்பு அப்படியே இருக்கனும்னு கேட்டுக்குறேன்…