உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

முதலமைச்சரை தரக்குறைவாக பேசிய வழக்கு - சேகர் பாபு காவல் நிலையத்தில் ஆஜர்

தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து தரக்குறைவாக பேசிய வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு இன்று காலை சென்னை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் ஆஜரானார். சென்னையில் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி திராவிட முன்னேற்ற கழகம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தரக்குறைவாக பேசியதாக முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு தமிழக வெற்றி கழகம் சார்பில் அக்கட்சி…