Vikatan
48 ஆண்டுகளாகத் தண்ணீரே குடிக்காத வாரன் பஃபெட்: ரகசியம் உடைத்த பில் அக்மேன்!
தினமும் கோக்... கோடிகளில் முதலீடு: வாரன் பஃபெட்டின் விசித்திரப் பழக்கம்! பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் தலைவரும் உலகின் தலைசிறந்த முதலீட்டாளருமான வாரன் பஃபெட், கடந்த 48 ஆண்டுகளாகத் தண்ணீரே குடிப்பதில்லை என்ற அதிர்ச்சித் தகவலை பெர்ஷிங் ஸ்கொயர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பில் அக்மேன் பகிர்ந்துள்ளார். தண்ணீருக்குப் பதிலாகச் செர்ரி கோக் உள்ளிட்ட குளிர்பானங்களையே பஃபெட் பருகி வருகிறார். முதலீட்டு உலகின் பிதாமகனாகப்…