உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

ஐஸ்வர்யா ராய்க்கு பிடித்த பாடம், இன்னும் நிறைவேறாத ஆசை, செல்லப் பெயர் என்னவென்று தெரியுமா?

ஐஸ்வர்யா ராயின் 53வது பிறந்தநாளான இன்று அவரை பற்றி பலருக்கும் தெரியாக சில சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள். அவர் நடிகையாக அல்ல மாறாக டாக்டராக விரும்பியிருக்கிறார். ஐஸ்வர்யாவுக்கு மிகவும் பிடித்த பாடம் விலங்கியல் ஆகும்.