உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

முதல்வர் விஜய் குறித்த அவதூறு பேச்சு: சேகர்பாபு நேரில் ஆஜர்

முதல்வர் விஜய்யை அவதூறாகப் பேசிய விவகாரத்தில் வழக்கு விசாரணைக்காக திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆஜரானார். சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அவமதிக்கும் வகையில் பேசியதாக முதல்வர் விஜய்க்கு எதிராக திமுகவினர் செப். 12-ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனிடையே, சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய்யை ஒருமையில் பேசியதாக திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது சென்னை வடக்கு கடற்கரை காவல்…