Daily Thanthi
140 கோடி மக்கள் மீது காங்கிரசுக்கு நம்பிக்கை இல்லை: பா.ஜ.க. தலைவர் நிதின் நபீன்
ரோத்தக் 140 கோடி மக்கள் மீது காங்கிரசுக்கு நம்பிக்கை இல்லை என்று பா.ஜ.க. தலைவர் நிதின் நபீன் அரியானாவின் ரோத்தக் நகரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபீன் இன்று கலந்து கொண்டார். அவர் பேசும்போது, நாட்டின் 140 கோடி மக்கள் மீது காங்கிரசுக்கு நம்பிக்கை இல்லை. பின்னர் யார் மீது நீங்கள் நம்பிக்கை வைத்துள்ளீர்கள்? 3 கோடி ஊருவல்காரர்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள். ஜனநாயகத்திற்கு சவால் ராகுல் காந்தியிடம்…