Hindu Tamil Thisai
அம்மா மருந்தகங்களை மீண்டும் முழுமையாக திறக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
சென்னை: “அம்மா மருந்தகங்களை மீண்டும் முழுமையாகத் திறந்து ஏழை, எளிய மக்களின் உயிர் காக்க தவெக அரசு முன்வருமா?” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் உயிர் காக்கும் மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள், மருந்துகளின் உற்பத்தி விலையை பலமடங்கு உயர்த்தி விற்பனை செய்து லாபம் ஈட்டுவதாகச் செய்திகள் வந்தவுடன், ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு மலிவு…