Daily Thanthi
செஞ்சி சிறுமி குறித்து 21 நாட்களாக எந்த துப்பும் கிடைக்கவில்லை; சி.பி.சி.ஐ.டி. போலீசார் திணறல்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு- பவானி தம்பதியினரின் 7 வயது மகள் ஹேமலதா என்ற ஹேமாவதி. கடந்த 11-ந் தேதி மாலையில் தனது பிறந்த நாளை கொண்டாடி முடித்து விட்டு பெற்றோருடன் படுத்து தூங்கினாள். மறுநாள் அதிகாலை வேளையில் அவள் திடீரென காணவில்லை. சிறுமி மாயமானது குறித்து உள்ளூர் போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தியபோதிலும் எந்தவித துப்பும் துலங்காததால் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி…