உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

வேலாயுதம்பாளையம்: முருகன் கோவில்களில் சஷ்டி வழிபாடு

வேலாயுதம்பாளையம், ஐப்பசி மாத சஷ்டியை முன்னிட்டு வேலாயுதம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் கரூர் மாவட்டம் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஐப்பசி மாத சஷ்டியை முன்னிட்டு பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர் ,பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது…