உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள்..!

தமிழ்நாடு 36-வது மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் பொள்ளாச்சியில் கோலாகலமாகத் தொடங்கின. இதில் 30 மாவட்டங்களில் இருந்து 3,200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தப் போட்டிகள் இன்லைன் மற்றும் ஸ்குவாட் ஆகிய இரு பிரிவுகளில் நடைபெறுகின்றன. ஆறு வயது முதல் 18 வயது வரையிலான வீரர், வீராங்கனைகளுக்கு வயது அடிப்படையில் தனித்தனியாகப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.