Maalaimalar
சிதம்பரம் கோயில் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை அரசு சட்டரீதியாக பாதுகாக்க வேண்டும்- அன்புமணி
சிதம்பரம் தில்லை நடராசர் கோயில் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை தமிழக அரசு சட்டரீதியாக பாதுகாக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது சிதம்பரம் நடராசர் கோயில் நிர்வாகத்தில் முறைகேடுகள் அதிகரித்து விட்டதாகவும், மோசமான நிர்வாகத்தால் பழமைச் சிறப்புமிக்க கோயில் கட்டமைப்புகள் சீரழிந்து வருவதாகவும் குற்றஞ்சாட்டியிருக்கும் சென்னை…