உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

திருவொற்றியூர் மார்க்கெட்டில் கட்டப்பட்ட180 கடைகளை முறையாக ஒதுக்க வேண்டும்- வியாபாரிகள் கோரிக்கை

மாநகராட்சி, கடைகளை யாருக்கு ஒதுக்கீடு செய்துள்ளது என்ற விவரத்தை இன்னும் எங்களுக்கோ, சங்கத்திற்கோ தெரிவிக்கவில்லை. திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் மாநகராட்சி சார்பில் ரூ.10 கோடி செலவில் 180 கடைகள் கட்டப்பட்டு உள்ளது. இந்த கடைகளை முறையாக ஒதுக்கீடு செய்ய வேண்டும், ஒதுக்கீடு செய்வதில் வெளிப்படை தன்மை வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக மார்க்கெட் வியாபாரிகள் சங்க கவுரவ தலைவர் முருகன் கூறும்போது, மாநகராட்சி…