உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

40 ரிசார்ட்டுகள், ரூ.1.8 கோடி வாடகை: ராஜஸ்தான் ஐஏஎஸ்-ஐபிஎஸ் தம்பதிகளிடம் ஊழல் பிரிவு அதிகாரிகள் விசாரணை

ராஜஸ்தானை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது ஐபிஎஸ் மனைவியுடன் இணைந்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, ரூபாய் 6.16 கோடி மதிப்பிலான வில்லாக்களை வாங்கி ஆண்டுக்கு ரூ.1.8 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான ஷிகர் அகர்வால் மாவட்ட ஆட்சியராகவும், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராகவும் மற்றும் கூடுதல் தலைமை செயலாளர் உள்ளிட்ட பல உயர் நிர்வாக பதவிகளையும் வகித்துள்ளார். இவரது…