உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை திறக்காமல் ஊழியர்கள் போராட்டம்

காலி பாட்டில்களை இப்போது திரும்ப பெற முடியாது என்ற அடிப்படையில் கடைகளை திறக்காமல் இருக்கின்றோம். அரசு அவகாசம் கொடுத்தால் மட்டுமே இதனை செயல்படுத்த முடியும். தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் வழக்கமாக மதியம் 12 மணிக்கு திறக்கப்பட வேண்டும். ஆனால் இன்று எந்த கடைகளும் 1 மணி வரை திறக்கப்படவில்லை. இன்று முதல் காலி பாட்டில்களுக்கு 10 ரூபாய் திரும்ப கொடுக்கும் நடைமுறை அமுல்படுத்தப்பட வேண்டுமென்று அரசு உத்தரவிட்டு இருந்தது…