உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணியின் பிரமாண்ட பேரணி; ஸ்தம்பிக்கும் டெல்லி!

நாடு முழுவதும் நடத்தப்பட்ட எஸ்.ஐ.ஆரில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், அந்த முறைகேட்டில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஈடுபட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இந்த சூழலில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகவும், தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராகவும் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட இந்தியா கூட்டணிகள் கட்சிகள் இன்று (01-11-26) டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில், காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா ப…