Maalaimalar
தமிழ்நாட்டின் நிலப்பரப்பை பெற்று தந்த எல்லை போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம்: மு.க.ஸ்டாலின்
மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டு 1956 நவம்பர் 1 அன்று மாநில மறுசீரமைப்பு சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இன்று நாம் காணும் தமிழ்நாட்டின் நிலப்பரப்பை நமக்கு பெற்றுத் தந்த எல்லை போராட்ட தியாகிகள் நினைவு நாளில் அவர்களுக்கு என் வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்…