உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சென்னை: மெட்ரோ பணிகள் நடைபெறும் இடத்தில் சாலை உள்வாங்கியதால் பரபரப்பு

சென்னை, சென்னை கொளத்தூர் சீனிவாசா நகர் 5-வது குறுக்குத் தெருவில், மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வந்தபோது திடீரென சாலையின் ஒரு பகுதி உள்வாங்கியது. இதில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்களும், அந்த வழியாகச் சென்ற இருசக்கர வாகனங்களும் பள்ளத்தில் சிக்கின. அதிர்ஷ்டவசமாக வாகன ஓட்டிகள் காயமின்றி உயிர் தப்பினர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், அப்பகுதியில் தடுப்புகளை அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். செந்தில் நகர்…