உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

5வது டி20 போட்டி: நியூசிலாந்து வெற்றிபெற 192 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

ஐந்தாவது டி20 போட்டியில் நியூசிலாந்து வெற்றிபெற இந்திய அணி 192 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 டி20 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 3-1 என தொடரை கைப்பற்றியது. முதல் 3 டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 4வது டி20 போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து இரு அணிகளுக்கு இடையிலான 5-வது டி20…