Maalaimalar
காலையில் எழுந்ததும் செய்யக்கூடாத தவறுகள்!
காலை கண் விழித்தவுடன் போன் பார்ப்பது மூளைக்கு அதிகப்படியான அழுத்தத்தைத் தரும். இது நாள் முழுவதையும் மன அழுத்தத்துடன் தொடங்க வழிவகுத்துவிடும். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் காபி, டீ குடிப்பது வயிற்றில் அமில உற்பத்தியை அதிகரித்து, அசிடிட்டி, செரிமானக் கோளாறுகளை உண்டாக்கும். காலையில் எழுந்ததும் போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது உடலில் நீரிழப்பு மற்றும் சோர்வை ஏற்படுத்தும். காலை உணவைத் தவிர்ப்பது வளர்சிதை மாற்றத்தை மந்தமாக்கி…