உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

‘சிதம்பரம் கோயில் வழக்கில் உயர் நீதிமன்ற தீர்ப்பு செயல்படுத்தப்படுவதை உறுதி செய்க’ - அன்புமணி

சென்னை: சிதம்பரம் நடராசர் கோயில் வழக்கில் தமிழக அரசின் சார்பில் வாதிட மூத்த வழக்கறிஞர்களை நியமித்து, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிதம்பரம் நடராசர் கோயில் நிர்வாகத்தில் முறைகேடுகள் அதிகரித்து விட்டதாகவும், மோசமான நிர்வாகத்தால் பழமைச் சிறப்புமிக்க கோயில் கட்டமைப்புகள் சீரழிந்து வருவதாகவும்…