Thanthi TV
Chennai | திடீரென உள்வாங்கிய சாலை - சென்னையில் பரபரப்பு | Kolathur
Chennai | திடீரென உள்வாங்கிய சாலை - சென்னையில் பரபரப்பு | Kolathur #chennai #kolathur #thanthitv கொளத்தூரில் திடீரென உள்வாங்கிய சாலை -பள்ளத்தில் சிக்கிய வாகனங்கள் சென்னை கொளத்தூர் சீனிவாசா நகர் 5-வது குறுக்குத் தெருவில், மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வந்தபோது திடீரென சாலையின் ஒரு பகுதி உள்வாங்கியது. இதில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்களும், அந்த வழியாகச் சென்ற இருசக்கர வாகனங்களும் பள்ளத்தில்…