உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

விண்வெளியில் இருந்து அதிர்ச்சி அளிக்கும் காட்சிகள்: ஆந்திராவை நோக்கி விரையும் அதிபயங்கர சூறாவளி

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று, இன்று (நவம்பர் 1) காலை 11.30 மணி அளவில் புயலாக உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடப்பாண்டில் வங்கக் கடலில் உருவாகியுள்ள இந்த 2வது புயலுக்கு இந்தியா பரிந்துரைத்த 'முரசு' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. விண்வெளியில் உள்ள INSAT-3DS செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட வெப்ப அகச்சிவப்புப் படங்கள், வங்கக்கடலில் மேகங்கள் சுழன்று ஒருங்கிணைந்து வருவதைக் காட்டுகின்றன. கடலின் வெதுவெதுப்பான நீர்ப்பரப்பில் இந்த வானிலை அமைப்பு தீவிரமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த கடும…