Daily Thanthi
இந்திய கடற்படையின் போர் கப்பல் திரிசூல் கிரீஸ் சென்றடைந்தது
ஏதேன்ஸ், மத்திய தரைக்கடல் பகுதியில் நீண்டதூர பயணத்தை மேற்கொண்டு வரும் இந்திய கடற்படையின் அதிநவீன போர்க்கப்பலான 'திரிசூல்', நேற்று கிரீஸ் நாட்டின் சௌடா விரிகுடா துறைமுகத்தை சென்றடைந்தது. இரு நாட்டு கடல்சார் உறவை மேம்படுத்தும் நோக்கில் இந்த முக்கிய பயணம் அமைந்துள்ளது. கூட்டு பயிற்சி இந்த துறைமுக பயணத்தின் போது, இந்திய மற்றும் கிரீஸ் கடற்படைகளுக்கு இடையிலான கடல்சார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் பல்வேறு முக்கிய பயிற்சி…