Daily Thanthi
டி.என்.பி.எஸ்.சி.. குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வில் 92 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆப்சென்ட்!
சென்னை, தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வில் 81.1 சதவீதம் தேர்வர்கள் பங்கேற்றுள்ளனர். தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 92 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்கவில்லை. குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 846 பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் குரூப் 2…