Dinamani
தலைமைச் செயலகத்தில் தமிழ்ச் சங்கம்! தலைவராக முதல்வர் இருப்பார்: அமைச்சர் ராஜ்மோகன்
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டு, தலைவராக முதல்வரே இருப்பார் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பா் 1-ஆம் தேதியை தமிழ்நாடு நாள் என முதல்வா் விஜய் தலைமையிலான தவெக அரசு அறிவித்த நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்மோகன் உள்பட அமைச்சர்கள் ஆதவ்…