உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கொளத்தூரில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்ததால் பரபரப்பு

சாலை பள்ளத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கொளத்தூர், செந்தில் நகர் 2-வது மெயின் ரோடு பகுதியில் ஆட்டோ ஸ்டாண்டு உள்ளது. இங்கு நேற்று இரவு 7 மணியளவில் கொளத்தூர் பாரதிதாசன் நகரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு அருகில் உள்ள மளிகைக் கடையில் தண்ணீர் குடிக்க சென்றார். ஆட்டோ பள்ளத்தில் சிக்கியது அந்த நேரத்தில் திடீரென ஆட்டோ நிறுத்தப்பட்ட இடம் அருகே பள்ளம் ஏற்பட்டது. இதில் அந்த ஆட்டோ பள்ளத்தில்…